செப். 5ல் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' துல்கர் சல்மானின் 'காந்தா'. படங்கள் ரிலீஸாகிறது.
நடிகர் துல்கர் சல்மான் ,நடிகர் ராணா டகுபதி உடன் இணைந்து தயாரித்து, நாயகனா கவும் நடிக்கும் படம் 'காந்தா'. முக்கிய வேடத்தில் சமுத்திரக னியும் நாயகியாக பாக்யஸ்ரீயும் நடிக்கின்றனர். செல்வமணி செல்வராஜ் இயக்க தமிழ், தெலுங்கில் தயாராகிறது. ஆகஸ்ட் 1ல் படத்தை ரிலீஸ் செய்ய திட் ட மிட்டனர். ஆனால் பட பணிகள் முடியாததால் செப். 5ல் வெளியிட முடிவெடுத்துள்ளனர். அன்றைய தினம் சிவகார்த்திகேயனின் 'மதராஸி'படமும் ரிலீஸாகிறது.
0
Leave a Reply